அனைத்து இந்திய பத்திரிக்கை ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் சங்கத்தின் தேசியத் தலைவர் டாக்டர் Ln.Dr.S. இராஜேந்திரன் தலைமையில் சங்க ஆலோசனை கூட்டம் மற்றும் தமிழ் சிறுவினாக்கள் புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது.

Loading

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் அனைத்து இந்திய பத்திரிக்கை ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் சங்கத்தின்
தேசியத் தலைவர் டாக்டர் Ln.Dr.S. இராஜேந்திரன் தலைமையில் சங்க ஆலோசனை கூட்டம் மற்றும் தமிழ் சிறுவினாக்கள் புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது,

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக வருகை புரிந்த அனைத்து இந்திய பத்திரிகை ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் சங்கத்தின் தேசியத் தலைவர்Ln.DR..S. இராஜேந்திரன் அவர்கள் மற்றும் சங்கத்தின் மாண்டல பொருப்பாளர் கேப்டன் முத்து அவர்கள் எழுதிய தமிழ் சிறு வினாக்கள் என்ற நூலை வெளியீட்டார் அதனை சங்க மாநில துணைத்தலைவர்கள் முத்து , பேரிளவன் வழக்கறிஞர் , சங்க மாவட்ட தலைவர் MS.குமார்,முன்னால் சட்ட மன்ற உறுப்பினர் AJ. மணிக்கண்ணன், ஜெயராமன், திமுக ஒன்றியச் செயலாளர் வைத்தியநாதன், கலைஞர் பரிக்கல் சந்திரன், பெரம்பலூர் பழனிமுத்து, மாவட்ட பொருலாளர் ஆறுமுகம், கள்ளக்குறிச்சி செய்தியாளர்கள் மாயக் கிருஷ்ணன், பெரியசாமி, நூலை பெற்று கொண்டார்கள். பின்னர் இதனை தொடர்ந்து கள்ளக்குறிச்சி , விழுப்புரம், கடலூர், , செய்தியாளர்கள் ஆலோசனை கூட்டம் ,அனைத்து இந்திய பத்திரிகை ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் சங்கத்தின் தேசியத் தலைவர்Ln..DR.S. இராஜேந்திரன், தலைமையில் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு சங்க மாநில தலைவர் வழக்கறிஞர் பேரிளாவன், மண்டல பொருப்பாளர் முத்து மாவட்ட தலைவர் Ms, குமார். மாவட்ட பொருலனார்ஆறுமுகம், ஆகியோர் முன்னிலை வகித்தார்கள், சங்க கூட்டத்தில் சங்கத்தை எப்படி வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல வேண்டும் அதிக அளவில் பத்திரிக்கையாளர்களை உறுப்பினராக சேர்க்க வேண்டும், தமிழக அரசு உடனடியாக பத்திரிக்கையாளர் களுக்கு நல வாரியம் அமைக்க வேண்டும் , பிற மாநிலங்கள் போல் தமிழக அரசு பத்திரிக்கையாளர்களுக்கு தனி பாதுகாப்பு சட்டம் அமைக்க வேண்டும், பாரபட்சசமின்றி மாவட்ட பத்திரிக்கையாளர்களுக்கு மாவட்ட அடையாள அட்டை, மற்றும் மாவட்ட அரசு இலவச பேருந்து அடையாள அட்டை வழங்க வேண்டும். போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.சங்க கூட்டத்திற்க்கு கமலக்கண்ணன், முருகன் உள்பட கள்ளக்குறிச்சி,கடலூர், விழுப்புரம், மண்டல சங்க நிர்வாகிகள் , உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள்:

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *