வீரகனூர் பகுதியில் தமிழ்நாடு அரசு அறிவித்தபடி பொங்கல் பரிசானது போலீஸ் பாதுகாப்புடன் சமூக இடைவெளியை கடைபிடித்து வழங்கப்பட்டது.
சேலம் மாவட்டம், கெங்கவல்லி வட்டம், வீரகனூர் பகுதியில் தமிழ்நாடு அரசு அறிவித்தபடி பொங்கல் பரிசானது போலீஸ் பாதுகாப்புடன் சமூக இடைவெளியை கடைபிடித்து வழங்கப்பட்டது. இதில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் சிவக்குமார், நகரக் கழகச் செயலாளர் ராஜேந்திரன் அவர்களின் தலைமையில் வழங்கப்பட்டது. பொங்கல் பரிசினை பொதுமக்கள் வரிசையில் நின்று சந்தோசத்துடன் பெற்றுச் சென்றனர்.