மாண்புமிகு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் திரு.கே.சி.கருப்பணன் அவர்கள் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.2,500 ரொக்கம் வழங்கினார்.
மாண்புமிகு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் திரு.கே.சி.கருப்பணன் அவர்கள்
ஈரோடு மாவட்டம், பவானி மீனாட்சி திருமண மண்டபத்தில் குடும்பம்
குடும்ப அட்டைதாரர்களுக்கு, பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.2,500 ரொக்கம் வழங்கினார்.
உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சி.கதிரவன் , அவர்கள்,
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பி.தங்கதுரை,
மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் திரு.என்.கிருஷ்ணராஜ் அவர்கள்
உட்பட பலர் உள்ளனர்.