கூட்டுறவுச் சங்கங்களின் கட்டுப்பாட்டிலுள்ள 698 நியாய விலைக் கடைகளில் உள்ள 4,21,339 குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 2500 மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி..
வேலூர் கற்பகம் சிறப் பாங்காடியில் கூட்டுறவுச் சங்கங்களின் கட்டுப்பாட்டிலுள்ள 698 நியாய விலைக் கடைகளில் உள்ள 4,21,339 குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 2500 மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணிகளை மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் கே. சி. வீரமணி மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம், ஆகியோர் நேற்று பயனாளிகளுக்கு வழங்கி துவக்கி வைத்தனர் அருகில் ஆவின் பெருந்தலைவர் வேலழகன், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் எஸ். ஆர். கே. அப்பு, மதிய கூட்டுறவு வங்கி தலைவர் ராமு, மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு பண்டகசாலை தலைவர் ஏழுமலை, மேலாண்மை இயக்குனர் திருமதி ரேணுகாம்பாள் ஆகியோர் உள்ளனர்,