2021 சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கு பயன்படுத்தப்படவுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பரிசோதனை…
திருச்சிராப்பள்ளி பழைய மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக
வளாகத்தில், 2021 சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கு பயன்படுத்தப்படவுள்ள
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பரிசோதனை நடைபெறுவதை
மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சு.சிவராசு,இ.ஆ.ப., அவர்கள்
அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரதிறிதிகள் முன்னிலையில்
நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த போது எடூத்தப்படம்.