ரூ.9.68 கோடி மதிப்பீட்டில்‌ விலையில்லா மிதிவண்டிகள்‌ மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர்‌ திரு.வெல்லமண்டி என்‌.நடராஜன்‌ அவர்கள்‌, மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர்‌ மற்றும்‌ சிறுபான்மையினர்‌ நலத்துறை அமைச்சர்‌ திருமதி.எஸ்‌.வளர்மதி ஆகியோர்‌ தொடங்கி வைத்தார்கள்‌.

Loading

திருச்சிராப்பள்ளி மாவட்டம்‌ ஸ்ரீரங்கம்‌ ஆண்கள்‌ மேல்நிலைப்பள்ளி
இடங்களில்‌ 24,587 மாணவ, மாணவிகளுக்கு ரூ.9.68 கோடி மதிப்பீட்டில்‌
விலையில்லா மிதிவண்டிகள்‌ மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர்‌
திரு.வெல்லமண்டி என்‌.நடராஜன்‌ அவர்கள்‌, மாண்புமிகு
பிற்படுத்தப்பட்டோர்‌ மற்றும்‌ சிறுபான்மையினர்‌ நலத்துறை அமைச்சர்‌
திருமதி.எஸ்‌.வளர்மதி ஆகியோர்‌ தொடங்கி வைத்தார்கள்‌.
அருகில்‌ மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திரு.சு.சிவராசு,இ.ஆ.ப.,
அவர்கள்‌, மாவட்ட முதன்மைக்‌ கல்வி அலுவலர்‌ திரு.ரெ.அறிவழகன்‌
மற்றும்‌ பலர்‌ உள்ளனர்‌.

0Shares

Leave a Reply