முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக்கை மாண்புமிகு மீன்வளம்,பணியாளர் மற்றும் நிறுவாகச் சீர் திருத்தத்துறை அமைச்சர் டி. ஜெயக்குமார் அவர்கள் திறந்து வைத்தார்.

Loading

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி பெருநகர சென்னை மாநகராட்சி தேனாம்பேட்டை மண்டலம் வார்டு 121 மைலாப்பூர் லாயிட்ஸ் சாலையில் அமைக்கப்பட்டுள்ள முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக்கை மாண்புமிகு மீன்வளம்,பணியாளர் மற்றும் நிறுவாகச் சீர் திருத்தத்துறை அமைச்சர் டி. ஜெயக்குமார் அவர்கள் திறந்து வைத்தார் இந் நிகழ்ச்சியில் மாவட்ட கழக செயலாளர் வேளச்சேரி எம் அசோக்.மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.நடராஜன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெ. ஜெயவர்த்தன்
மண்டல அலுவலர் ரவிக்குமார் மண்டல நல அலுவலர் மண்டல மருத்துவ அலுவலர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *