மதுரை மாநகராட்சி வார்டு 70 ல் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூபாய் 2500 ரொக்கத்துடன் சிறப்பு பொங்கல் பரிசு.

Loading

மதுரை மாநகராட்சி வார்டு 70 ல் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூபாய் 2500 ரொக்கத்துடன் சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பினை மாவட்ட
ஆட்சித் தலைவர் திருத .அன்பழகன் அவர்கள் தலைமையில் மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு செல்லூர் கே.ராஜூ அவர்கள்
வழங்கினார். மாநகராட்சி ஆணையாளர் திரு சு.விசர்கள் அவர்கள் உடன் உள்ளார்.

0Shares

Leave a Reply