தோவாளை பெரிய குளத்தில் ரூ.84 இலட்சம் செலவில், நடைபெற்றுவரும் மறுகால் ஓடை மற்றும் மதகுகள் புனரமைத்தல் பணிகளை பார்வையிட்டு, ஆய்வு செய்தார்கள்.
மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மா.அரவிந்த், இ.ஆ.ப., அவர்கள், கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை ஊராட்சிக்குட்பட்பட்ட, தோவாளை பெரிய குளத்தில் ரூ.84 இலட்சம் செலவில், நடைபெற்றுவரும் மறுகால் ஓடை மற்றும் மதகுகள் புனரமைத்தல் பணிகளை பார்வையிட்டு, ஆய்வு செய்தார்கள்.