திமுக சார்பில் விடியலைநோக்கி அதிமுகவை நிராகரிக்கிறோம் என்ற நிகழ்ச்சி…

Loading

திமுக சார்பில் விடியலைநோக்கி அதிமுகவை நிராகரிக்கிறோம் என்ற நிகழ்ச்சி சென்னை தெற்கு மாவட்ட கழக கலைஞர் நகர் வடக்கு பகுதி 127_வது வட்டத்தில் சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியன் MLA அவர்களின் அறிவுறுத்தலின்படி வட்டக் கழக செயலாளர் சின்மயா_நகர் பொன்_லோகு அவர்களின் தலைமையில் மெட்ரோ ரெயில் நிலையம் எதிரில் உள்ள மெட்டுகுலம் பகுதியில் தலைமை செயற்குழு உறுப்பினர் க.தனசேகரன் அவர்களும் வடக்கு பகுதி கழக செயலாளர் மு_இராசா அவர்களும் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் AMV.பிரபாகர் ராஜா அவர்களும் துண்டு பிரச்சாரம் செய்தனர் இவர்களுடன் அவைத்தலைவர் இராமச்சந்திரன் மற்றும் கழக உறுப்பினர்கள் தொண்டர்களும் கலந்து கொண்டனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *