ஆனி அமாவாசையை முன்னிட்டு தெப்ப உற்சவம்..வீரராகவப் பெருமாள் கோவிலில் குவிந்த பக்தர்கள்!
![]()
திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் கோவிலில் ஆனி அமாவாசையை முன்னிட்டு நடைபெற்ற தெப்ப உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருவள்ளூரில் உள்ள வைத்திய வீரராகவர்
Read more