செஞ்சி தொகுதி அமமுக வெற்றி வேட்பாளர் கௌதம் சாகர் வேட்புமனு தாக்கல்
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தொகுதியில் சுறுசுப்பாக பல்வேறு கட்சியின் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துவருகின்றனர். இதில் அமமுக செஞ்சி தொகுதி வேட்பாளர் கௌதம் சாகர்
Read more