கோடுவெளி ஊராட்சியில் சுடுகாடு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ததை தட்டிக்கேட்ட வழக்கறிஞரை திமுகவைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் அடியாட்கள் மற்றும் துணைத் தலைவரும் தாக்கியதாக புகார்

Loading

திருவள்ளூர் நவ 06 : திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் கோடுவெளி ஊராட்சியில் உள்ள அம்மணம்பாக்கம் கிராமத்தில் சுடுகாட்டுப் பாதை மற்றும் வண்டிப்பாதை ஆகியவற்றை ஆக்கிரமிப்பு செய்வதாகவும், அதற்கு

Read more

திருவள்ளூர் நகராட்சியில் உள்ள 27 வார்டிலும் வார்டு குழு மற்றும் பகுதி சபா கூட்டம் : 2-வது வார்டில் திருவள்ளூர் எம்எல்ஏ., வி.ஜி.ராஜேந்திரன் பங்கேற்பு

Loading

திருவள்ளூர் நவ 04 : தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நவம்பர் 1-ந் தேதியை உள்ளாட்சி தினமாக அறிவித்தார் நகராட்சி பேரூராட்சி ,மாநகராட்சி, மற்றும் பகுதி சபை  கூட்டங்கள் நடத்திட

Read more

திருவள்ளூரில் வேளாண்மை – உழவர் நலத்துறை சார்பாக விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம்

Loading

திருவள்ளூர் நவ 04 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கத்தில் வேளாண்மை – உழவர் நலத்துறை சார்பாக

Read more

அம்மம்பள்ளி அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட நீர் தமிழகத்தில் கொஸ்தலை ஆற்றில் வந்து கொண்டிருப்பதால் ஆற்று பாலத்தை பாதுகாப்பாக கடக்குமாறு ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வேண்டுகோள்

Loading

திருவள்ளூர் நவ 01 : ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் அம்மம்பள்ளி அணை உள்ளது. 33 அடி ஆழம் கொண்ட இந்த அணை கடந்த சில நாட்களாக பெய்த

Read more

திருவள்ளூர் மாவட்டத்தில் மத்திய அரசின் திட்டங்கள் மற்றும் பணிகள் குறித்து பல்வேறு துறை அலுவலர்களுடன் கலந்தாய்வு கூட்டம்

Loading

திருவள்ளூர் அக் 30 :  திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் பல்வேறு துறைகள் சார்பாக திருவள்ளூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மத்திய அரசின் திட்டங்கள் மற்றும் பணிகள் குறித்து சம்பந்தப்பட்ட

Read more

ஆவடி அடுத்த திருமுல்லைவாயலில் 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ஒரே குடும்பத்தை சேர்ந்த மகன், தாய், அக்கா ஆகியோர் கைது

Loading

திருவள்ளூர் அக் 30 : ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் கணவரை பிரிந்து 16 மற்றும் 14 வயதுடைய இரண்டு மகள்கள் மற்றும் மகனுடன்

Read more

திருவள்ளூரில் பள்ளி மாணவர்களால் கழிவு பொருட்களில் இருந்து தயாரிக்கப்பட்ட விளையாட்டு பொருட்கள் கண்காட்சி : திருவள்ளூர் எம்எல்ஏ., மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் பார்வையிட்டு வாழ்த்து

Loading

திருவள்ளூர் அக் 30: திருவள்ளூர் நகராட்சி சார்பில் நகரங்களுக்கான தூய்மை மக்கள் இயக்கம் சார்பில் என் குப்பை என் பொறுப்பு என்ற அடிப்படையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு

Read more

திருத்தணி முருகன் கோவிலில் இன்று கந்த சஷ்டி விழா துவக்கம்

Loading

திருவள்ளூர் அக் 27 :  திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் உள்ளது ஆறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாகத் திகழும் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் மற்றும் கோட்டா ஆறுமுக

Read more

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வருவாய் உதவியாளர் பணியின் போது மாரடைப்பால் மரணம்

Loading

திருவள்ளூர் அக் 27 :  திருவள்ளூர் மாவட்ட  ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள வருவாய் துறைக்கு உட்பட்ட பி பிரிவில் (நில உரிமை மாற்றம்) வருவாய் உதவியாளராக பணி புரிந்தவர் கருப்பசாமி

Read more

திருவள்ளூரில் உள்ள ராகவேந்திரர் கோயிலின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 2 பேர் கைது : தங்க, வெள்ளி நகைகள், பஞ்சலோக சிலை, பணம் பறிமுதல்

Loading

திருவள்ளூர் அக் 27 :  திருவள்ளூர் நகரின் மையப்பகுதியான வீரராகவர் கோயில் குளம் அருகில் தெற்கு குளக்கரை தெருவில் அமைந்துள்ளது ராகவேந்திரர்  கோயில். 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த

Read more