திருவள்ளூர் மாவட்டத்தில் ஜவகர்லால் நேரு பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி,கல்லூரி மாணவ மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தகவல்
திருவள்ளூர் நவ 09 : திருவள்ளூர் மாவட்டத்தில் ஜவகர்லால் நேரு பிறந்தநாளை முன்னிட்டு வரும் 14.11.2022 அன்று பள்ளி,கல்லூரிகளில் பயிலக்கூடிய மாணவ,மாணவிகள் அனைவருக்கும் பேச்சுப்போட்டிகள் நடைபெற உள்ளன. அப்போட்டிகளில் கலந்துகொண்டு
Read more