வேலை தேடுபவரா நீங்கள்.. நாளை உங்களுக்கு ஓர் அறிய வாய்ப்பு..தவறவிடாதீர்கள்!
திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் தனியார்துறை நாளை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தகவல் தெரிவித்துள்ளார்.
Read more