மும்மொழி கொள்கை விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் பா.ஜ.க. வழக்கறிஞர் பொதுநல மனு தாக்கல்!
மும்மொழி கொள்கை விவகாரம் தொடர்பாக பா.ஜ.க. வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.இந்த மனு சுப்ரீம் கோர்ட்டில் விரைவில் விசாரணைக்கு வரும்
Read more