ஊத்தங்கரையில் நாட்டுப்புற கலைஞர்கள் மண்டல மாநாடு

Loading

ஊத்தக்கரையில் தமிழ்நாடு கலைத்தாய் அனைத்து நாட்டுபுற கலைஞர்கள் மாநில நல சங்கத்தின் 12 வது மண்டல மாநாடு  நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் ராமநாதன் தலைமை வகித்தார்.

Read more