மணிப்பூர், அருணாச்சல பிரதேசத்தில் அடுத்தடுத்து நிலநடுக்கம்..பீதியில் மக்கள்!
மேற்கு வங்கம், மணிப்பூர், அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் பீதி அடைத்துள்ளனர். மணிப்பூரின் நோனி பகுதியில் இன்று அதிகாலை 2.18 மணியளவில்
Read more