மாநிலம் அதிர தயாராகுங்கள்..தொண்டர்களுக்கு தவெக தலைவர் விஜய் அழைப்பு!
முத்தமிழையும் சங்கம் வச்சு வளர்த்த மதுரையில. நம்ம கொள்கை எதிரியையும், அரசியல் எதிரியையும் சமரசமே இல்லாம எதிர்த்து நின்னு.முதன்மை சக்தி நாம் என்பதை உலகிற்கு மீண்டும் உணர்த்துவோம்
Read more