இன்றைய ராசிபலன் – 15.01.2026

Loading

மேஷம்: இன்று எதிலும் அவசரம் வேண்டாம். புதிய முயற்சிகளையும் வீண் அலைச்சலையும் தவிர்ப்பது மிக அவசியம். குடும்ப உறுப்பினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. பிள்ளைகளுக்காக செலவு செய்யவேண்டியிருக்கும்.

Read more