திருவள்ளூர் ஸ்ரீ நிகேதன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தமிழ்த் துறை கலாம் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றது :
திருவள்ளூர் ஜன 11 : திருவள்ளூர் ஸ்ரீ நிகேதன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சகுந்தலாம்மாள் நினைவு 12-ஆம் ஆண்டு தமிழ் வளர்ச்சி போட்டிகள் நடைபெற்றது. தமிழறிஞர், எழுத்தாளர் கார்த்திக் சுப்பிரமணியன்
Read more