திருக்கோவில் மஹா சிவராத்திரி கொடைவிழா கால்நட்டு வைபவம் இன்று நடைபெற்றது.
ஒவ்வொரு ஆண்டும் மாசி மாத சிவராத்திரி மகா சிவராத்திரி என அழைக்கப்பட்டு உலகம் முழுவதிலும் சிறப்பாகக் கொண்டாடப்படும் விழாவாகும். தென் மாவட்டங்களான தென்காசி, திருநெல்வேலி, தூதத்துக்குடி, கன்னியாகுமரி,
Read more