ஈஷா அறக்கட்டளை கட்டிட விவகாரம்…தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு சரமாரி கேள்வி!
சுற்றுச்சூழல் அனுமதியின்றி கட்டிடங்கள் கட்டிய விவகாரத்தில் ஈஷா அறக்கட்டளைக்கு எதிராக தாமதமாக மேல்முறையீடு செய்தது ஏன் என்று தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது. சுற்றுச்சூழல்
Read more