தூய்மைப்பணிகளில் சிறப்பாக பணியாற்றிய தூய்மைப்பணியாளர்களுக்குஅவர்கள் பரிசு வழங்கினார்

Loading

கோயம்புத்தூர் மாநகராட்சி, கிழக்கு மண்டலம் வார்டு எண்6க்குட்பட்ட காளப்பட்டி அன்னை பிள்ளையார்கோயில் வீதியில் தூய்மைப்பணிகளில் சிறப்பாக பணியாற்றிய தூய்மைப்பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் அவர்கள் பரிசு வழங்கினார்.

Read more