சனீஸ்வர பகவானுக்கு சனி பெயர்ச்சியையோட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு சித்தி விநாயகர் கோவில் தெருவில் உள்ள சித்தி வினாயகர் ஆலையத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு சனீஸ்வர பகவானுக்கு சனி பெயர்ச்சியையோட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது.
Read more