3 புதிய நியமன எம்.எல்.ஏ.க்கள் 14ம் தேதி பதவியேற்பு!
மத்திய அரசின் உத்தரவுடன், புதிய நியமன எம்.எல்.ஏ.க்களாக மூவர் நியமிக்கப்பட்டுள்ளனர்.இந்த 3 புதிய நியமன எம்.எல்.ஏ.க்கள் ஜூலை 14ம் தேதி பதவி ஏற்கஉள்ளனர். புதுச்சேரியில் முதலமைச்சர் ரங்கசாமி
Read more