பள்ளி மாணவிகள் குழந்தை பெற்றால் ரூ.1 லட்சம் ..பிரபல நாடு அறிவிப்பு!
பள்ளி மாணவிகள் கர்ப்பமானால் ஒரு லட்சம் ரூபாய் வழங்குவதாக ரஷிய அரசு அறிவித்துள்ளது. மக்கள் தொகையை அதிகரிக்க நாட்டின் பத்து மாகாணங்களில் இந்த புதிய கொள்கை அறிமுகப்படுத்தப்படுகிறது.
Read more