லிப்ஸ்டிக், மேக்கப்,ரீல்ஸ் தடை: பெண் போலீசாருக்கு அதிரடி உத்தரவு!
பணிக்காலத்தில் முகத்தில் மேக்கப், லிப்ஸ்டிக், பவுடர், நகைகள் அணிவது உள்ளிட்டவை பெண் போலீசாருக்கு தடை செய்யப்பட்டுள்ளது என பீகார் மாநில காவல்துறை தலைமையகம் அறிவித்துள்ளது. இவ்விதமான நடவடிக்கைகள்
Read more