எதிர்க்கட்சிகள் கடும் அமளி.. நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு!
அமெரிக்காவில் இருந்து அழைத்து வரப்பட்ட இந்தியர்களுக்கு கை விலங்கு போடப்பட்டதாக கூறி நாடாளுமன்ற இரு அவைகளிலும் எதிர்க்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். அமெரிக்காவின் 47-வது ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள
Read more