புதிய டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு :

Loading

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் சரஸ்வதிநகர் பகுதியில்  5, ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நகர் பகுதியில் கோயில், பள்ளிவாசல், பள்ளிகள் உள்ளன.

Read more