புதியதாக திறக்கப்பட்ட என்.ஆர். காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம்.

Loading

புதுச்சேரி இந்திரா நகர் தொகுதியில் என் ஆர் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் ஏ.கே.டி. அரசு கொறடா ஆறுமுகம் தலைமையில் மேட்டுப்பாளையம் வழுதாவூர் சாலையில் புதியதாக திறக்கப்பட்டது.

Read more