மதுரை கோரிப்பாளையம் பகுதியை அழகர்பாளையமாக மாற்ற பாஜக மாவட்ட செயற்குழு கூட்டத்தில் கோரிக்கை
மதுரையில் பாரதிய ஜனதா கட்சி மாவட்ட செயற்குழு கூட்டம் மாநகர் மாவட்ட தலைவர் தாமரை சேவகன் மகா சுசீந்திரன் தலைமையில் அண்ணாநகர் அருகில் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது,
Read more