*காணாமல் போன முன்னாள் போலீஸ்காரர் கொலை மகன் உள்பட இருவர் கோர்ட்டில் சரண்டர்
![]()
ஊத்தங்கரை அருகே மாயமான முன்னாள் போலீஸ்காரரை கொன்றதாக அவரது மகன் உள்பட இருவர் கிருஷ்ணகிரி கோர்ட்டில் சரணடைந்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த கல்லாவியை சேர்ந்தவர் செந்தில்குமார்,
Read more