காசி ,மதுராவை மீட்டெடுக்க மத்திய அரசை வலியுறுத்தி அகில பாரத இந்து மகா சபா ஆர்ப்பாட்டம்

Loading

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மீனாட்சிபுரம் பணிமனை முன்பு   அகில பாரத இந்து மகா சபா அமைப்பை  சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

Read more