என்ன ரூ.50 கோடி மோசடியா?..நடிகை தமன்னா, காஜல் அகர்வாலுக்கு சம்மன்?

Loading

ரூ.50 கோடி கிரிப்டோ கரன்சி மோசடி வழக்கில் நடிகை தமன்னா மற்றும் காஜல் அகர்வாலுக்கு சம்மன் அனுப்பி விசாரணை அழைக்க புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் திட்டமிட்டுள்ளனர்

Read more