ஜெய் நடிக்கும் தீராக் காதல்

Loading

ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷ், ஷிவதா இணைந்து நடிக்கும் படத்துக்கு ‘தீராக் காதல்’ என தலைப்பு வைத்துள்ளனர். ‘அதே கண்கள்’, ‘பெட்ரோமாக்ஸ்’ படங்களை இயக்கிய ரோகின் வெங்கடேசன் இயக்கியுள்ளார்.

Read more