கோவையில் ஐபிடி கிளினிக் துவக்கவிழா நிகழ்ச்சி

Loading

கோவை கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள, விஜிஎம் மருத்துவமனையில் உலக செரிமான ஆரோக்கிய தினத்தை முன்னிட்டு வி.ஜி.எம் ஐபிடி க்ளீனிக் மையத்தின் துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

Read more