ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக தேஜு அஸ்வினி.

Loading

ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக தேஜு அஸ்வினி அருள்நிதி நடித்த ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படத்தை இயக்கிய மு.மாறன், அடுத்து உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள ‘கண்ணை நம்பாதே’ படத்தை இயக்கியுள்ளார்.

Read more