பருத்திக்கு உரிய விலை கேட்டு அதிமுகஆர்ப்பாட்டம்..எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
திருவாரூர் மாவட்ட பருத்தி விவசாயிகளின் உரிய கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜூலை 1ம் தேதி காலை 9.30 மணிக்கு திருவாரூர் ரெயில் நிலையம் அருகே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
Read more