கோவை மின்வாரிய ஊழியர்கள் கூட்டம்

Loading

தமிழ்நாடு மின்வாரிய எம்ப்ளாயிஸ் பெடரேசன், கோவை மண்டல ஒருங்கிணைந்த செயற்குழு கூட்டம் கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது. இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது

Read more