தூய்மைப்பணியாளர்கள் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகளை தரம்பிரித்து சேகரிக்கும் பணி
கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டலம், வார்டு எண்.87க்குட்பட்ட குனியமுத்தூர், வெத்தலைக்கார வீதியில் மாநகராட்சி தூய்மைப்பணியாளர்கள் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகளை தரம்பிரித்து சேகரிக்கும் பணிகளில் ஈடுபட்டு
Read more