பிப்ரவரியில் மட்டும் 86.65 லட்சம் பேர் பயணம்..சென்னை மெட்ரோ புதிய மைல்கல்!
![]()
2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் 86,65,803 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணித்துள்ளதாக மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம்
Read more