திருப்பதி பிரம்மோற்சவ விழா: 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு!
திருப்பதி பிரம்மோற்சவ விழாவில் 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.பக்தர்களின் பாதுகாப்புக்காக 3 ஆயிரம் நவீன கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான்
Read more