அடுத்த அதிர்ச்சி..வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை!
வரதட்சணை கொடுமையால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெங்களூரு அருகே மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூரு புறநகர் மாவட்டம் தலகட்டாபுராவில் உள்ள அவலஹள்ளியைச்
Read more