தேனீக்கள் துரத்தி துரத்தி கொட்டியதால் இருபதுக்கும் மேற்பட்டோர் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதி
![]()
திருவள்ளூர் மாவட்டம் புல்லரம்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புன்னம்பாக்கம் பகுதியில் ஆயி ரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தை சுற்றிலும் ஏராளமான கருவேல மரங்கள்
Read more