ஏ.டி.எம்.களில் 24 மணி நேரமும் காவலாளிகள் தேவையில்லை..சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு!
வங்கி ஏ.டி.எம்.களில் 24 மணி நேரமும் காவலாளிகளை நிறுத்த தேவையில்லை என்று ரூ.35 ஆயிரம் மோசடி செய்த சம்பவம் தொடர்பாக நடந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு
Read more