3699 வாக்குச்சாவடிகளில் 22,23 தேதி உதவி மையங்கள்

Loading

வாக்காளர்களுக்கு உதவும் வகையில் 3699 வாக்குச்சாவடி மையங்களில் 22,23 ஆகிய நாள்களில் உதவி மையங்கள் : திருவள்ளூர் மாவட்ட தேர்தல் அலுவலர் மு.பிரதாப் தகவல் : திருவள்ளூர்

Read more