அதானி நிறுவனத்தின் முறைகேடு குறித்து நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்
அதானி நிறுவனத்தின் முறைகேடு குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவி டக்கோரி போராட்டம் நடத்தியுள்ளனர்.நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம் நடத்தினர்.
Read more