பா.ஜ.க வடசென்னை கிழக்கு மாவட்டம் ஆர்.கே.நகர் மேற்க்கு மண்டல் தலைவர் வீரா பிறந்தநாளை முன்னிட்டு சென்னை திருவொற்றியூரில் உள்ள தணியார் பள்ளியில் கேக் வெட்டி இனிப்புகள் வழங்கினர்
இதில் வடசென்னை கிழக்கு மாவட்ட தலைவர் கிருஷ்ணகுமா்,மாவட்ட பொதுசெயலாளர்கள் வன்னியராஜன்,ஜெய்கணேஷ்,மாவட்ட பொருளாலர் சதாசிவம்,மத்திய அரசு நலதிட்ட பிரிவின் மாவட்ட தலைவர் மணிகண்டன்,வடசென்னை கிழக்கு மாவட்டத்தை சார்ந்த மண்டல்
Read more