பள்ளி மாணவிகள் குழந்தை பெற்றால் ரூ.1 லட்சம் ..பிரபல நாடு அறிவிப்பு!

Loading

பள்ளி மாணவிகள் கர்ப்பமானால் ஒரு லட்சம் ரூபாய் வழங்குவதாக ரஷிய அரசு அறிவித்துள்ளது. மக்கள் தொகையை அதிகரிக்க நாட்டின் பத்து மாகாணங்களில் இந்த புதிய கொள்கை அறிமுகப்படுத்தப்படுகிறது.

Read more

தொடர்ந்து 9-வது ஆண்டாக ஜப்பானில் மக்கள் தொகை சரிவு…காரணம் ஏன் தெரியுமா?

Loading

ஜப்பானில் மக்கள் தொகை தொடர்ந்து சரிவை சந்தித்து வருவது அங்கு திருமண வாழ்க்கை நடைமுறையை இளைஞர்கள் விரும்பாததே குழந்தை பிறப்பு குறைவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக கூறப்படுகிறது.

Read more